பல்கலைக்கழக மாணவனின் கல்வி நடவடிக்கைக்காக மாதந்தம் நிதி உதவி
செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
வெளியான உயர்தரப் பரீட்சையில் வேப்பையடிப்பிரதேச மாணவன் லோகேஸ்வரன் தபோசன் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திபெற்று மாவட்டமட்டத்தில் 8 ஆவது நிலையினைப் பெற்று பொறியியல் துறைக்குத் தெரிவாகி சாதனைபடைத்துள்ளார்.
இவர் கல்முனை கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்று இச்சாதனையினை நிலைநாட்டியுள்ளதுடன் இவர் ஆரம்பக் கல்வி தொடக்கம் சாதாரண தரம் வரை வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் கற்று உயர்தரத்தினை கல்முனை பாற்றிமா தேசியபாடசாலையில் கற்று வெளியான உயர்தரப் பரீட்சையில் இச்சாதனையினை நிலைநாட்டியுள்ளார். இம்மாணவனை வழிப்படுத்திய பாற்றிமா தேசிய பாடசாலை அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கு மாணவனது தந்தை லோகேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்
Post A Comment:
0 comments so far,add yours