மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பாடுபாடு மீன் சந்தை திறந்துவைப்பு!!
சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.!
விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா
பட்டிப்பளையில் புதுவருடத்தினை முன்னிட்ட உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி
தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு தேர்தல் அலுவலகம் திறப்பு
( வி.ரி.சகாதேவராஜா)
அரச
மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட
கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (11) முடிவடையவுள்ளதாக
கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி
சித்திரைத் புத்தாண்டு விடுமுறை 09 நாட்கள் ஆகும். அதிலும் லீவு நாட்கள்
ஏழு நாட்கள். ஆக இரண்டு நாட்கள்தான் விடுமுறையாகக் கணிக்கப்படும்.
அதன்படி,
முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஏப்ரல் 21
ஆம் திகதி ஆரம்பமாகி மே 9 ஆம் திகதி வரை நடைபெறும் எனக் கல்வி அமைச்சு
தெரிவித்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours