(எம்.எஸ்.எம்.ஸாகிர்)




சாய்ந்தமருது தக்வா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கான நிதியினை பள்ளிவாசலின் நிருவாகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (04) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.

நாபீர் பௌண்டேசனின் தலைவர் அல்-ஹாஜ் கலாநிதி உதூமான்கண்டு நாபீர் இதனை வழங்கி வைத்தார்.

இதில் பள்ளிவாசலின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகிகள்,  ஜமாத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


இதன்போது துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours