காரைதீவு பிரதேச சபையில் தமிழரசு முன்னிலையில்; முன்னாள் தவிசாளர்கள் இருவர், உப தவிசாளர் ஒருவர்,, உறுப்பினர்கள் இருவர் தெரிவு.
திருக்கோவில் பிரதேச சபை வரலாற்றில் சுயேட்சை முன்னிலையில்..
மட்டக்களப்பு சின்ன ஊறணியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை - மடக்கி பிடித்த பொதுமக்கள்!!
ஆலையடிவேம்பில் தமிழரசும் தேசிய மக்கள் சக்தியும் சமநிலையில். சுயேட்சை அணி துரும்புச் சீட்டாக..
சிறப்பாக நடைபெற்றுவரும் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய அலங்கார உற்சவ திருவிழா;
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பொத்துவில் பிரதேச சபைக்கான விக்டர் தோட்ட வட்டார வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம் இன்று (22) செவ்வாய்க்கிழமை விக்டர் தோட்ட வட்டார வேட்பாளர் றஸாக் றாபி தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆதம் சலீம், தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச செயற்பாட்டாளர்களான தானிஸ் மற்றும் பஹாத், பொத்துவில் பிரதேச சபை வேட்பாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours