காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்
தேர்தல் பணிக்காகச் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?
ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவரின் அம்பாறை மாவட்ட இணைப்புச் செயலாளரும் மயோன் சமூகசேவை அமைப்பின் சம்மாந்துறை அமைப்பாளருமான சுகாதார சேவை உதவியாளர் தேசமானிய ஏ.எம்.எம்.பாரிஸ் (ஜே.பி) ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஏ.எம்.நௌஷாட் மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு தேசிய அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல் துல்கர் நயீம் ஆகியோர் முன்னிலையில் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் நாபீர் பவுண்டேஷனின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான பொறியியலாளர் கலாநிதி உதுமான் கண்டு நாபீருடன் ஐக்கிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக (20) நேற்று இணைந்து கொண்டார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முழுமையாகப் பயணித்து சபையை கைப்பற்றுவதற்கு தான் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இதன் போது தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours