இந்து அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான ஆன்மிக பயிற்சிப்பாசறை
திருக்கோவில் சுயேட்சை தலைவர் சசிகுமாரின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுகிறது!
சமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம்
நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் கஞ்சி நிகழ்வு முன்னெடுப்பு
(வி.ரி.சகாதேவராஜா)
சித்தர்களின்
குரல் ஏற்பாட்டில் "வேலோடுமலை வேலவன் இசை பாடல்" வெளியீட்டு விழா பங்குனி
உத்தர தீர்த்த திருவிழாவன்று ஆலய ஆதீனகர்த்தா எஸ். தியாகராஜா சுவாமிகள்
தலைமையில் நடைபெற்றது.
வேலோடு
மலையில் சித்தர்களின் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ, நமசிவாய
மகேஸ்வரன் சுவாமி, தலைவர் ஆதித்தன் மற்றும் துணைத்தலைவர் மனோகரன்
முன்னிலையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் திலக்சன் பாடலை அருமையாக அமைத்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours