கதிர்காம ஆடிவேல்விழா உற்சவ திகதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு! ஜுன் 26 ஆரம்பம் ஜுலை 11 தீர்த்தம்!
காத்தான்குடி நகரசபை தவிசாளர்,பிரதி தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸ் நியமனம்
கணினி மயப்படுத்தப்பட்ட கணித அறிவு மேம்படுத்தல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
காரைதீவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம்!
சித்ராபௌர்ணமி நடுநிசியில் வேலோடுமலையில் மெய்சிலிர்க்கும் மாபெரும் குபேர வேள்வி யாகம்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
வெளியிடப்பட்ட 2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் சஹீட் ரமழான் இமான் முஸ்தபா, பௌதீக விஞ்ஞானத் துறையில் அம்பாறை மாவட்டத்தில் 1ஆம் நிலை பெற்று, தான் கற்ற பாடசாலைக்கும் தனது ஊருக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.
மாணவன் சஹீட் ரமழான் இமான் முஸ்தபாவை நிந்தவூர் அல்-அஷ்றக் பாடசாலை அதிபர் ஏ.அப்துல் கபூர் உட்பட்ட அஷ்றக் பாடசாலை சமூகத்தினர் பாராட்டி, வாழ்த்துகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours