தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாகரையில் உதைபந்தாட்டப் போட்டி.
வேலோடுமலை வேலவன் இசைப்பாடல் வெளியீட்டு விழா
மூத்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் போஸ்ற்மாஸ்டர் வேலுப்பிள்ளைக்கு கௌரவம்
அரச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய பழக்கடை உரிமையாளருக்கு வழக்கு தாக்கல்
சம்மாந்துறையில் வாக்குகளைப் பேரம் பேசுகின்ற அரசியல் கலாசாரம் உள்நுழைந்திருப்பது சம்மாந்துறை அரசியலுக்குப் பாரிய இழுக்கு சம்மாந்துறையில் இரு கட்சி மோதல் குறித்து உதுமான் கண்டு நாபீர் கண்டனம்
மாளிகைக்காடு செய்தியாளர்
காரைதீவு பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான எம்.எச்.எம். இஸ்மாயில் தலைமையில் நேற்று (12) மாளிகைக்காட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், காரைதீவு பிரதேச சபையின் மரச்சின்ன வேட்பாளர்களான எம்.எச்.எம். நாசர், எப்.எம்.ரௌபி, பட்டியல் வேட்பாளர்கள் மற்றும் மாளிகைக்காடு பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours