சா.நடனசபேசன்

வெளியான உயர்தரப் பரீட்சையில் அதிகஷ்டப் பாடசாலையான வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் கே.தியாகராசா தலைமையில் இடம்பெற்றது.

வெளியான உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் ஆர்.சஞ்சீவன் 3 ஏ.சித்தி; எஸ்.குகனா 2 ஏ.பி சித்தி அ.சனுசியா 2ஏ.பி சித்தி ரி.நிதுசா 2 ஏ.பி சித்தி ரி.வர்மிகா ஏ 2பி சித்தி பெற்று சாதனைபடைத்துள்ளனர் அதே வேளை இப்பாடசாலையில் ஆரம்பக்கல்வி தொடக்கம் சாதாரணதரம் வரைக்கற்று கல்முனை கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்று சாதனை படைத்த லோகேஸ்வரன் தபோசன் கணிதப் பிரிவில் 3 ஏ சித்தி தியாகராசா சஜந் ஏ.பி.சி சித்தி பெற்று பொறியியல் துறைக்குத் தெரிவாகி சாதனைபடைத்துள்ளனர் இம் மாணவர்களையும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் பாராட்டிக் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours