பொத்துவில் பிரதேச சபை: விக்டர் தோட்ட வட்டாரத்தில் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்
மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா
ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவரின் இணைப்புச் செயலாளர் பாரிஸ் நாபீர் பவுண்டேசனுடன் இணைவு
மாமனிதர் சந்திரநேருவிற்கு அஞ்சலி செலுத்தி மக்கள் சந்திப்பை ஆரம்பித்த திருக்கோவில் சுயேட்சைக் குழு
ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்!
( வி.ரி.சகாதேவராஜா)
தேசிய
மக்கள் சக்தி கட்சியின் காரைதீவு 6,7.10 பிரிவுகளின் 4ம்
வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் நேற்று (12) சனிக்கிழமை மாலை திறந்து
வைக்கப்பட்டது.
அந் நிகழ்வில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆதம்பாவா மற்றும் மஞ்சுள ரத்நாயக ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
முன்னதாக
தேர்தல் பரப்புரை அலுவலகம் தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச
ஆலோசகர் ரி.தெய்வநாயகம் முன்னிலையில் அதிதிகளால் நாடா வெட்டி திறந்து
வைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours