மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையற்ற மாதிரி கிராமத்தை உருவாக்கும் நிகழ்சி திட்டம்.
ஒன்பது நாட்களில் வற்றாப்பளையில் யாழ். கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர்!
அருகம்பை கடற்கரை பகுதியை அழகுபடுத்திய இராணுவம்
ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு
கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.!
அத்துடன் இவ்வருடத்தின் முதல் காலாண்டு வரவு செலவு கணக்கறிக்கைகள் ஆராயப்பட்டதோடு மேலும் அமைப்பின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய சில தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டது.
சுதர்சன் தேவசகாயம் அவர்களின் மகன் தர்சன் அவர்கள் தனது தந்தை சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பிற்கு தலைவராக இருந்து ஆற்றிய சேவையினை இனிவரும் காலங்களில் தானும் மேற்கொள்வதாக கூறி அமைப்பின் நிருவாக சபையில் உறுப்பினராக இணைந்து கொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்டோர் விபரம்.
1. கே.தியாகராஜா (துணைத்தலைவர்)
2. எஸ்.சுவாஸ்கோ (செயலாளர்)
3. கே.துரைநாயகம் (பொருளாளர்)
4. வி.பேரின்பராஜா (உதவி பொருளாளர்)
5. ரி.கிருபானந் ( உறுப்பினர்)
6. எஸ்.தர்சன் (உறுப்பினர்)
Post A Comment:
0 comments so far,add yours