இன்று சிறப்பாக நடைபெற்ற தேசிய ஆக்கத்திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்ற உலக கை சுகாதார தினம்
கடலில் நடக்கும் திருட்டை தடுக்கவும் - மருதூர் சதுக்கத்தில் ஒன்று கூடிய மீனவர்கள் !
விபத்தில் 22 பேர் உயிரிழப்பு
மாளிகைக்காடு முஸ்லிம் விவாக பதிவாளராக ரஹுபி பிர்தௌஸ் நியமனம் !
( வி.ரி.சகாதேவராஜா)
உள்ளூராட்சி
மன்ற தேர்தலில் திருக்கோவில் பிரதேச சபைக்காக "வண்டில்" சின்னத்தில்
போட்டியிடும் சுயேட்சை குழுத் தலைமை வேட்பாளர் சு.சசிகுமாரின் தலைமையில்
புதியதொரு அணுகுமுறையில் மக்கள் சந்திப்பு வேலைத்திட்டம் நேற்று
ஆரம்பமாகியது.
முதற்கட்டமாக குழுவினர் ஶ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை தரிசித்தனர்.
பின்பு
மக்களுக்காக போராடி உயிர்நீத்த அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் மாமனிதர் கப்டன் அ.சந்திரநேருவின் நினைவுத் தூபியடிக்குச்
சென்று அஞ்சலி செலுத்தினர் .
Post A Comment:
0 comments so far,add yours