"ஈழத்து பழநி" வேலோடுமலையில் சிறப்பாக நடைபெற்ற தீர்த்தோற்சவம்; நள்ளிரவில் சத்ருசம்ஹார ஹோமம்!
சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மாளிகைக்காட்டில் !
வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்லவிளையாட்டுப் போட்டியில் கங்கை இல்லம் சம்பியனாகத் தெரிவு
மருத்துநீர் என்றால் என்ன?
( வி.ரி.சகாதேவராஜா)
புத்தசாசன
மற்றும் மத கலாசார அலுவல்கள் அமைச்சின் திருக்கோவில் கலாசார மத்திய
நிலையத்தில் நடைபெற்ற பல்வேறு பயிற்சி நெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும்
நிகழ்வு நிலையத்திற்கு பொறுப்பான எஸ்.ரவீந்திரன் தலைமையில் கடந்த
புதன்கிழமை(3) இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் கலந்து சிறப்பித்தார் .
ஏனைய அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.நிருபா நிருவாக உத்தியோகத்தர் டி.மங்களா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours