காரைதீவு பிரதேச சபையில் தமிழரசு முன்னிலையில்; முன்னாள் தவிசாளர்கள் இருவர், உப தவிசாளர் ஒருவர்,, உறுப்பினர்கள் இருவர் தெரிவு.
திருக்கோவில் பிரதேச சபை வரலாற்றில் சுயேட்சை முன்னிலையில்..
மட்டக்களப்பு சின்ன ஊறணியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை - மடக்கி பிடித்த பொதுமக்கள்!!
ஆலையடிவேம்பில் தமிழரசும் தேசிய மக்கள் சக்தியும் சமநிலையில். சுயேட்சை அணி துரும்புச் சீட்டாக..
சிறப்பாக நடைபெற்றுவரும் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய அலங்கார உற்சவ திருவிழா;
(அபு அலா, த.ஜெபி ஜனார்த்)
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாணம், வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இஷட்.ஏ.எம்.பைஷல் தனது கடமைகளை (16) பொறுப்பேற்றுக் கொண்டார்.
வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த எம்.எம்.நஸீர் கடந்த 11 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்தே, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராக கடமையாற்றி வருகின்ற இஷட்.ஏ.எம்.பைஷல் அப்பதவிக்கு மேலதிகமாக வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக கடமையாற்றும் பொருட்டு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours