வீடுடைப்பு மற்றும் மாடுகளை களவாடிய இருவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது
மடத்தடியில் சங்காபிஷேகம்!
திருக்கோவிலில் கலாசார பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ்கள்!
ஞாயிறன்று கல்முனையில் "பிரசவம்" கவிதைத்தொகுப்பு நூலின் பிரசவம்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல்: வெற்றி வியூகம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அபேட்சகர்களுக்கு விளக்கமளிப்பு
( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு
ஸ்ரீமன் நாராய ஆலய நவக்கிரக மூர்த்திகளுக்கும், சீதாப்பிராட்டியார் சமேத
இராமபிரான் மற்றும் இலக்குமணன், அனுமன் விக்கிரங்களுக்கான கும்பாபிஷேக
நிகழ்வு இன்று ( 31) ஞாயிற்றுக்கிழமை சுப நேரத்தில் இடம்பெற்றது.
கும்பாபிஷேக
பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலய குரு
சிவஸ்ரீ மகேஸ்வர குருக்கள் உதவியில் கிரியைகள் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours