மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா
ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவரின் இணைப்புச் செயலாளர் பாரிஸ் நாபீர் பவுண்டேசனுடன் இணைவு
மாமனிதர் சந்திரநேருவிற்கு அஞ்சலி செலுத்தி மக்கள் சந்திப்பை ஆரம்பித்த திருக்கோவில் சுயேட்சைக் குழு
ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்!
களுவாஞ்சிக்குடியில் சிறப்பாக நடைபெற்ற இரத்ததான நிகழ்வு
(ஆ.நிதாகரன்)
இலங்கை கல்வித் துறையில் மாபெரும் சாதனையாக, இலங்கையில் உயர் சர்வதேச
கற்கைகள் நிறுவனம் Business World International Awards 2025ல் "Fastest
Growing Educational Institute of the Year" விருதைப் பெற்றுள்ளது. மேலும்,
"Platinum Micro Educational Institute/Services"என்ற சிறப்பு விருதையும்
இந்நிறுவனம் மட்டுமே பெற்றுள்ளமை விஷேட அம்சமாகும்
சாதனைக்கான அங்கீகாரம் பெற்ற
இவ்விருதுகளை
தலைவர் திரு. ரீ. துஷ்யந்தன் மற்றும் அவரது அர்ப்பணிப்பான குழுவினர்
கொழும்பு மவுண்ட் லாவண்யா விடுதியில் (5.04.2025)ல் நடைபெற்ற விழாவில்
பெற்றுக்கொண்டனர். இந்நிறுவன தலைவர் ரீ துஷ்யந்தன் கூறுகையில்
"இந்த
விருது தங்களின் தரமான கல்விப் பணிக்கான அங்கீகாரம். Master's programs
மூலம் மேலும் தரமான வாய்ப்புகளை உருவாக்க உறுதிபூண்டுள்ளோம் என்றார்.
முன்னணிக் கல்வி சேவைகள்
தற்போது HIEI வழங்கும் திட்டங்கள்:
டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்புகள் மற்றும் (பன்னாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, இலங்கை UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்டவை)
முதுமாணி பட்டப்படிப்புக்களை விரைவில் ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
விருதுகள் பற்றி உலக சர்வதேச வர்த்தக விருதுகள்
Post A Comment:
0 comments so far,add yours